Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Thuthikkiren - உம்மைத்துதிக்கிறேன்

உம்மைத்துதிக்கிறேன்
உம்மைப்புகழுகிறேன்
உம்மை வாழ்த்துகிறேன்
உம்மை வணங்குகிறேன் (2)

நீரே நல்லவர்
நன்மை செய்பவர்
நீரே உண்மையும்
நீதியுமுள்ளவர் (2)

உம்மை ஆராதிப்பதே
உமக்கு மகிமை
உம்மை ஆராதிப்பதே
எனக்கு மேன்மை (2)

உம்மைத்துதிக்கிறேன்
உம்மைப்புகழுகிறேன்
உம்மை வாழ்த்துகிறேன்
உம்மை வணங்குகிறேன் (2)

நீரே கிருபையும்
சத்தியமுள்ளவர்
நீரே இரக்கமும்
உருக்கமும் உள்ளவர் (2)

உம்மை ஆராதிப்பதே
உமக்கு மகிமை
உம்மை ஆராதிப்பதே
எனக்கு மேன்மை (2)

பிதாவே உம்மைத்துதிக்கிறேன்
இயேசுவே உம்மைப்புகழுகிறேன்
ஆவியானவரே உம்மை வாழ்த்துகிறேன்
திரியேகரே உம்மை வணங்குகிறேன் (2)

உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren Lyrics in English

ummaiththuthikkiraen
ummaippukalukiraen
ummai vaalththukiraen
ummai vanangukiraen (2)

neerae nallavar
nanmai seypavar
neerae unnmaiyum
neethiyumullavar (2)

ummai aaraathippathae
umakku makimai
ummai aaraathippathae
enakku maenmai (2)

ummaiththuthikkiraen
ummaippukalukiraen
ummai vaalththukiraen
ummai vanangukiraen (2)

neerae kirupaiyum
saththiyamullavar
neerae irakkamum
urukkamum ullavar (2)

ummai aaraathippathae
umakku makimai
ummai aaraathippathae
enakku maenmai (2)

pithaavae ummaiththuthikkiraen
Yesuvae ummaippukalukiraen
aaviyaanavarae ummai vaalththukiraen
thiriyaekarae ummai vanangukiraen (2)

PowerPoint Presentation Slides for the song உம்மைத்துதிக்கிறேன் -Ummai Thuthikkiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Thuthikkiren – உம்மைத்துதிக்கிறேன் PPT
Ummai Thuthikkiren PPT

உம்மை நீரே ஆராதிப்பதே உம்மைத்துதிக்கிறேன் உம்மைப்புகழுகிறேன் வாழ்த்துகிறேன் வணங்குகிறேன் உமக்கு மகிமை மேன்மை நல்லவர் நன்மை செய்பவர் உண்மையும் நீதியுமுள்ளவர் கிருபையும் சத்தியமுள்ளவர் இரக்கமும் உருக்கமும் தமிழ்