Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Pol Yaarum Illayae - உம்மை போல் யாரும் இல்லையே

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

உம்மை போல் யாரும் இல்லையே
உம்மை போல் ஒருவர் இல்லையே
உம்மை போல் யாரும் இல்லை
உம்மை போல் ஒருவர் இல்லை
உம்மை போல் தெய்வமில்லையே

வாக்கு மாறவில்லையே
வல்லமை குறையவில்லை
வழி தவற என்னை விடவுமில்லையே
ஆராதிப்போம் ஆராதிப்போம்
இயேசு ராஜாவை
ஆர்பரிப்போம் ஆர்பரிப்போம்
உயர்வு தந்தவரை -2
செங்கடலை இரண்டாக பிளந்தவர்
பார்வோனின் சேனைகளை
தகர்த்தவர்
செங்கடலை பிளந்தவர்
சேனைகளை தகர்த்தவர்
இஸ்ரவேலின் தேவனானவர் – வாக்குமாறவில்லேயே
எரியும் அக்கினியில் தள்ளினாலும்
சிங்கத்தின் வாயருகே நின்றாலும்
அக்கினி அணுகவில்லை
சிங்கம் சீறவில்லை
தானியேலின் தேவனானவர் -வாக்கு மாறவில்லையே
வாக்கு மாறவில்லையே
வல்லமை குறையவில்லையே
வழி தவற என்னை
விடவும் இல்லையே

உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae Lyrics in English

ummai pol yaarum illaiyae – Ummai Pol Yaarum Illayae

ummai pol yaarum illaiyae
ummai pol oruvar illaiyae
ummai pol yaarum illai
ummai pol oruvar illai
ummai pol theyvamillaiyae

vaakku maaravillaiyae
vallamai kuraiyavillai
vali thavara ennai vidavumillaiyae
aaraathippom aaraathippom
Yesu raajaavai
aarparippom aarparippom
uyarvu thanthavarai -2
sengadalai iranndaaka pilanthavar
paarvonin senaikalai
thakarththavar
sengadalai pilanthavar
senaikalai thakarththavar
isravaelin thaevanaanavar – vaakkumaaravillaeyae
eriyum akkiniyil thallinaalum
singaththin vaayarukae nintalum
akkini anukavillai
singam seeravillai
thaaniyaelin thaevanaanavar -vaakku maaravillaiyae
vaakku maaravillaiyae
vallamai kuraiyavillaiyae
vali thavara ennai
vidavum illaiyae

PowerPoint Presentation Slides for the song உம்மை போல் யாரும் இல்லையே – Ummai Pol Yaarum Illayae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pol Yaarum Illayae – உம்மை போல் யாரும் இல்லையே PPT
Ummai Pol Yaarum Illayae PPT

உம்மை இல்லையே யாரும் வாக்கு மாறவில்லையே ஒருவர் இல்லை வல்லமை வழி தவற என்னை ஆராதிப்போம் ஆர்பரிப்போம் செங்கடலை பிளந்தவர் சேனைகளை தகர்த்தவர் தேவனானவர் Ummai தமிழ்