Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Padatha Navum - உம்மை பாடாத நாவும்

உம்மை பாடாத நாவும்
கேளாத செவியும் மகிமை இழந்ததே
பாரில் மகிமை இழந்ததே

உந்தன் சித்தம் செய்ய நித்தம்
இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமே

எந்தன் பாவத்தைப் போக்க பாரினில் வந்த
பரனைப் போற்றிடுவேன் – தேவ

இயேசு சிந்தின இரத்தம் உந்தனுக்காக
சிலுவையண்டை நீ வா – அவர்

Ummai padatha navum Lyrics in English

Ummai paadaatha naavum kaelaatha seviyum makimai ilanthathae paaril makimai ilanthathaeunthan siththam seyya niththam Yesuvae neer ennai aatkollumaeenthan paavaththaip pokka paarinil vantha paranaip pottiduvaen – thaevaYesu sinthina iraththam unthanukkaaka siluvaiyanntai nee vaa – avar

PowerPoint Presentation Slides for the song Ummai padatha navum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Padatha Navum – உம்மை பாடாத நாவும் PPT
Ummai Padatha Navum PPT

Ummai padatha navum Song Meaning

Even the tongue that does not sing you
A deaf ear is lost in glory
Glory is lost in the bar

Eternal to do thy will
Lord Jesus, take over me

Whose sin came to Parin
I will praise Paran – Deva

The blood Jesus shed was for you
You come to the cross – He

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

மகிமை உம்மை பாடாத நாவும் கேளாத செவியும் இழந்ததே பாரில் இழந்ததேஉந்தன் சித்தம் செய்ய நித்தம் இயேசுவே நீர் என்னை ஆட்கொள்ளுமேஎந்தன் பாவத்தைப் போக்க பாரினில் தமிழ்