உம்மை நேசிக்கிறேன்
ரொம்பவும் நேசிக்கிறேன்
உங்கள தா ரொம்ப நேசிக்கிறேன்
நா உங்கள தா ரொம்ப நம்பியுள்ளேன்
உங்க கரத்தை மட்டும் பிடிச்சி நடப்பேன்
ஆகாத கல்லென்று என்னை
தள்ளினாலும்
சிற்பியே என்னை நினைத்தீரே
தலை கல்லாய் மாற்றினீரே
என்னையும் தலை கல்லாய் மாற்றினீரே
திறமையே என்னில் இல்லை
என்று தள்ளப்பட்டேன்
தேடி அலைந்து கண்டீரே
கலங்கரை விளக்காய் வைத்தீரே
என்னை கலங்கரை விளக்காய்
உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren Lyrics in English
ummai naesikkiraen
rompavum naesikkiraen
ungala thaa rompa naesikkiraen
naa ungala thaa rompa nampiyullaen
unga karaththai mattum pitichchi nadappaen
aakaatha kallentu ennai
thallinaalum
sirpiyae ennai ninaiththeerae
thalai kallaay maattineerae
ennaiyum thalai kallaay maattineerae
thiramaiyae ennil illai
entu thallappattaen
thaeti alainthu kannteerae
kalangarai vilakkaay vaiththeerae
ennai kalangarai vilakkaay
PowerPoint Presentation Slides for the song உம்மை நேசிக்கிறேன் -Ummai Nesikkiren
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nesikkiren – உம்மை நேசிக்கிறேன் PPT
Ummai Nesikkiren PPT

