1.உம்மை நான் பார்க்கையிலே
என் பாவம் தெரிகிறதே
உம் பாதம் வருகையிலே
பாவங்கள் விலகிடுதே-2
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2
2.வழி விலகும் நேரமெல்லாம்
உம் சத்தம் கேட்கிறதே
வழி இதுவே என்றென்னை
உம் பக்கம் இழுக்கிறதே-2
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2
3.கண்ணிருந்தும் குருடனைப்போல்
இருள் சூழ்ந்து நிற்கின்றேன்
என் வாழ்வின் சூரியனே
என் இருளை நீக்கிடுமே-2
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2
4.தாயிழந்த சேயாக
தவிக்கின்றேன் உமக்காக
தாயுள்ளம் கொண்டவரே
தாமதம் ஏன் தயை புரிய-2
மன்னியும் என்னை மன்னியும்
உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2
உம்மை நான் பார்க்கையிலே Ummai Nan Paarkayile In English Lyrics in English
1.ummai naan paarkkaiyilae
en paavam therikirathae
um paatham varukaiyilae
paavangal vilakiduthae-2
manniyum ennai manniyum
um iraththaththaal kaluvi manniyum-2
2.vali vilakum naeramellaam
um saththam kaetkirathae
vali ithuvae entennai
um pakkam ilukkirathae-2
manniyum ennai manniyum
um iraththaththaal kaluvi manniyum-2
3.kannnnirunthum kurudanaippol
irul soolnthu nirkinten
en vaalvin sooriyanae
en irulai neekkidumae-2
manniyum ennai manniyum
um iraththaththaal kaluvi manniyum-2
4.thaayilantha seyaaka
thavikkinten umakkaaka
thaayullam konndavarae
thaamatham aen thayai puriya-2
manniyum ennai manniyum
um iraththaththaal kaluvi manniyum-2
PowerPoint Presentation Slides for the song உம்மை நான் பார்க்கையிலே Ummai Nan Paarkayile In English
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Nan Paarkayile In English – உம்மை நான் பார்க்கையிலே PPT
Ummai Nan Paarkayile In English PPT

