Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umathu Mugam Nokki Paarthavarkal - உமது முகம் நோக்கி

உமது முகம் நோக்கிப் பார்த்தவர்கள்
வெட்கப்பட்டுப் போவதில்லை
உமது திருநாமம் அறிந்தவர்கள்
கைவிடப்படுவதில்லை-2

நம்பினோரை நீர் மறப்பதில்லை – உம்மை
தேடி வந்தோரை வெறுப்பதில்லை-2-உமது முகம்

1.உடைந்த பாத்திரம் என்று
நீர் எவரையும் தள்ளுவதில்லை
ஒன்றுக்கும் உதவாதோர் என்று
நீர் எவரையும் சொல்லுவதில்லை-2

இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2

2.ஏழைகளின் பெலன் நீரே
எளியோரின் நம்பிக்கை நீரே
திக்கற்றோர் வேதனை அறிந்து
உதவிடும் தகப்பன் நீரே-2

இயேசு மகாராஜா எங்கள் நேசா
இரக்கத்தின் சிகரம் நீரே-2-உமது முகம்

Umathu Mugam Nokki Paarthavarkal – உமது முகம் நோக்கி Lyrics in English

umathu mukam Nnokkip paarththavarkal
vetkappattup povathillai
umathu thirunaamam arinthavarkal
kaividappaduvathillai-2

nampinorai neer marappathillai – ummai
thaeti vanthorai veruppathillai-2-umathu mukam

1.utaintha paaththiram entu
neer evaraiyum thalluvathillai
ontukkum uthavaathor entu
neer evaraiyum solluvathillai-2

Yesu makaaraajaa engal naesaa
irakkaththin sikaram neerae-2

2.aelaikalin pelan neerae
eliyorin nampikkai neerae
thikkattaோr vaethanai arinthu
uthavidum thakappan neerae-2

Yesu makaaraajaa engal naesaa
irakkaththin sikaram neerae-2-umathu mukam

PowerPoint Presentation Slides for the song Umathu Mugam Nokki Paarthavarkal – உமது முகம் நோக்கி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umathu Mugam Nokki Paarthavarkal – உமது முகம் நோக்கி PPT
Umathu Mugam Nokki Paarthavarkal PPT

Umathu Mugam Nokki Paarthavarkal – உமது முகம் நோக்கி Song Meaning

Those who looked at your face
Not going to be shy
Those who know your name
Not giving up-2

You do not forget the one who trusted you – you
Does not hate those who come in search-2-Your face

1.That broken vessel
You don't push anyone
That those who do not help anything
You don't tell anyone-2

Jesus the King is our Nesa
You are the peak of mercy-2

2. You are the benefactor of the poor
You are the hope of the simple
The dismayed know the pain
You are the helping father-2

Jesus the King is our Nesa
Thou art the peak of mercy-2-Thy face

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்