Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Um Samugame En - உம் சமூகமே என் பாக்கியமே

உம் சமூகமே என் பாக்கியமே
ஓடி வந்தேன் உம்மை நோக்கிட
உம் குரல் கேட்க
இராஜா இயேசு இராஜா

ஒரு கோடி செல்வங்கள் எனைத்
தேடி வந்தாலும் உமக்கது ஈடாகுமோ
செல்வமே ஒப்பற்ற செல்வமே
நல் உறவே நாளெல்லாம் உம் நினைவே

என் பாவம் நீங்கிட எடுத்தீரே சிலுவையை
என்னே உம் அன்பு
தென்றலே கல்வாரி தென்றலே
அசைவாடும் ஆட்கொள்ளும் என்னில்
ஆளுகை செய்யும்

எத்தனையோ எழில்மிகு காட்சிகள் கண்டாலும்
எல்லாமே மாயை ஐயா
தண்ணீரே ஊற்றுத் தண்ணீரே
உம் நதியில் ஒவ்வொரு நாளும்
மூழ்கணுமே

Um samugame en Lyrics in English

Um samookamae en paakkiyamae oti vanthaen ummai Nnokkida um kural kaetka iraajaa Yesu iraajaa oru koti selvangal enaith thaeti vanthaalum umakkathu eedaakumo selvamae oppatta selvamae nal uravae naalellaam um ninaivae en paavam neengida eduththeerae siluvaiyai ennae um anpu thentalae kalvaari thentalae asaivaadum aatkollum ennil aalukai seyyum eththanaiyo elilmiku kaatchikal kanndaalum ellaamae maayai aiyaa thannnneerae oottaுth thannnneerae um nathiyil ovvoru naalum moolkanumae

PowerPoint Presentation Slides for the song Um samugame en

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Samugame En – உம் சமூகமே என் பாக்கியமே PPT
Um Samugame En PPT

Um samugame en Song Meaning

Your community is my blessing
I ran towards you
Hear your voice
King Jesus is King

A crore of wealth is mine
Even if you search, you will be rewarded
Wealth is unparalleled wealth
Good relationship, always remember you

You took the cross to take away my sin
What is your love?
Calvary is the wind
In me that moves and dominates
will govern

Despite seeing so many wonderful scenes
Everything is illusion sir
The water is spring water
Every day in your river
Sinking

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் இராஜா செல்வமே தென்றலே தண்ணீரே சமூகமே பாக்கியமே ஓடி வந்தேன் உம்மை நோக்கிட குரல் கேட்க இயேசு கோடி செல்வங்கள் எனைத் தேடி வந்தாலும் தமிழ்