🏠  Lyrics  Chords  Bible 

Um Prasannathil Irupathayae PPT - உம் பிரசன்னத்தில் இருப்பதையே

உம் பிரசன்னத்தில் இருப்பதையே
மாபெரும் இன்பமே - 2
உம் திரு பாதத்திலே
பணிந்து தொழுதிடுவேன் - 2
அந்தகார இருள் நீக்கும்
சுடர் ஒளி நீர் தானே
என் வாழ்வில் நீரே உதித்தீரே
வழியும் நீரே
சத்தியம் நீரே
ஜீவனும் நீரே
என் ஏசுவே - 2


Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே PowerPoint



Um Prasannathil Irupathayae - உம் பிரசன்னத்தில் இருப்பதையே Lyrics

Um Prasannathil Irupathayae PPT

Download Um Prasannathil Irupathayae – உம் பிரசன்னத்தில் இருப்பதையே Tamil PPT