உம் பீடத்தை சுற்றிச் சுற்றி
நான் வருகிறேன் தெய்வமே
கறைகளெல்லாம் நீங்கிட
என் கைகளைக் கழுவுகிறேன்
என் தெய்வமே இயேசு நாதா
இதயமெல்லாம் மகிழுதையா
உரத்த குரலில் நன்றிப் பாடல்
பாடி மகிழ்கிறேன்
வியத்தகு உம் செயல்களெல்லாம்
எடுத்து உரைக்கிறேன்
உந்தன் மாறாத பேரன்பு
என் கண்முன் இருக்கிறது
உம் திருமுன்னே உண்மையாக
வாழ்ந்து வருகிறேன்
கர்த்தாவே உம்மையே நம்பியுள்ளேன்
தடுமாற்றம் எனக்கில்லை
உந்தன் சமூகம் உந்தன் மகிமை
உண்மையாய் ஏங்குகின்றேன்
Um peedathai sutri Lyrics in English
Um peedaththai suttich sutti naan varukiraேn theyvamae karaikalellaam neengida en kaikalaik kaluvukiraேnen theyvamae Yesu naathaa ithayamellaam makiluthaiyaauraththa kuralil nantip paadal paati makilkiraேn viyaththaku um seyalkalellaam eduththu uraikkiraேnunthan maaraatha paeranpu en kannmun irukkirathu um thirumunnae unnmaiyaaka vaalnthu varukiraேnkarththaavae ummaiyae nampiyullaen thadumaattam enakkillai unthan samookam unthan makimai unnmaiyaay aengukinten
PowerPoint Presentation Slides for the song Um peedathai sutri
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Um Peedathai Sutri – உம் பீடத்தை சுற்றிச் சுற்றி PPT
Um Peedathai Sutri PPT
Um peedathai sutri Song Meaning
Around your pedestal
I'm coming my god
Remove all stains
I wash my hands
My God is not Jesus
Is the heart full of joy?
A loud song of thanksgiving
I enjoy singing
All your actions are dramatic
I will take it and text it
Unchanging grace
It is before my eyes
Verily before thee
I am living
Lord, I trust in you
I have no problem
Your community is your glory
Really longing
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம் தெய்வமே உந்தன் பீடத்தை சுற்றிச் சுற்றி வருகிறேன் கறைகளெல்லாம் நீங்கிட கைகளைக் கழுவுகிறேன்என் இயேசு நாதா இதயமெல்லாம் மகிழுதையாஉரத்த குரலில் நன்றிப் பாடல் பாடி தமிழ்
