உடைந்த உள்ளத்தோடே
உம் பாதம் வருகின்றேன்
என் பாவம் மன்னியுமைய்யா (2)
என் பாவம் சிவேரென்று இருந்தாலும்
உறை பனியைப்போலாக்குவீர்
என் பாவம் இரத்தம்போல் இருந்தாலும்
அதை பஞ்சைப்போலாக்குவீர்(2)
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)
என் பாவம் உணர்ந்தறிக்கை செய்தாலே
அதை மன்னிக்க உண்மையுள்ளவர்
எல்லா அநியாயங்கள் நீக்கி
சுத்திகரிக்க நீர் நீதியுள்ளவர்(2)
என்னை மன்னியும் தெய்வமே
என்னை மன்னியும் இயேசுவே(2)
உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode Lyrics in English
utaintha ullaththotae
um paatham varukinten
en paavam manniyumaiyyaa (2)
en paavam sivaerentu irunthaalum
urai paniyaippolaakkuveer
en paavam iraththampol irunthaalum
athai panjaippolaakkuveer(2)
ennai manniyum theyvamae
ennai manniyum Yesuvae(2)
en paavam unarntharikkai seythaalae
athai mannikka unnmaiyullavar
ellaa aniyaayangal neekki
suththikarikka neer neethiyullavar(2)
ennai manniyum theyvamae
ennai manniyum Yesuvae(2)
PowerPoint Presentation Slides for the song உடைந்த உள்ளத்தோடே-Udaintha Ullathode
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ullathode – உடைந்த உள்ளத்தோடே-Udaintha PPT
Ullathode PPT

