🏠  Lyrics  Chords  Bible 

Ullangal Aaraayum Karthar Mun PPT - உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்

1. உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன்
சுத்தமாய் ஜீவிப்ப தெப்படி?
உள் வினையைப் போக்கத் தேடும் நான்
விடுதலை பெறல் எப்படி?
தீவினை என்னுள்ளிருப்பதால்
சிற்றின்பம் மதி மயக்குதே
தெய்வமே! உம் வல்லமையால்
அருள் புரியாயோ அப்பனே!


Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் PowerPoint



Ullangal Aaraayum Karthar Mun - உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் Lyrics

Ullangal Aaraayum Karthar Mun PPT

Download Ullangal Aaraayum Karthar Mun- உள்ளங்கள் ஆராயும் கர்த்தர் முன் Tamil PPT