🏠  Lyrics  Chords  Bible 

Ullamazhil Kutathai PPT - உள்ளம் மகிழ் கூட்டத்தில்

உள்ளம் மகிழ் கூட்டத்தில்
புல் நிறைந்த தோட்டத்தில்
நானும் இன்று கண்டேனே
சந்தோஷம் தான் கொண்டேனே-2
குட்டி ஆடு துள்ளிட குட்டி ஆடு துள்ளிட
கூட்டம் என்ன சொல்லிட
கும்மாளம் தான் போடுவேன் கும்பலோடு ஆடுவேன்
வந்தேனே வந்தேனே ஆட வந்தேனே
ஓ…. வந்தேனே வந்தேனே பாட வந்தேனே-2


Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் PowerPoint



Ullamazhil Kutathai - உள்ளம் மகிழ் கூட்டத்தில் Lyrics

Ullamazhil Kutathai PPT

Download Ullamazhil Kutathai – உள்ளம் மகிழ் கூட்டத்தில் Tamil PPT