🏠  Lyrics  Chords  Bible 

Ullam Yellam Uruguthaye PPT - உள்ளமெல்லாம் உருகுதையோ

1. உள்ளமெல்லாம் உருகுதையோ
உத்தமனை நினைக்கையிலே
உம்மை யல்லால் வேறே தெய்வம்
உண்மையாய் இங்கில்லையே
கள்ளனென்றும் தள்ளிடாமல்
அள்ளி என்னை அணைத்தவா
சொள்ளடங்கா நேசத்தாலே உன்
சொந்தமாக்கிக் கொண்டீரே


Ullam Yellam Uruguthaye PowerPoint



Ullam Yellam Uruguthaye - உள்ளமெல்லாம் உருகுதையோ Lyrics

Ullam Yellam Uruguthaye PPT

Download Ullam Yellam Uruguthaye Tamil PPT