🏠  Lyrics  Chords  Bible 

Ulagai Kalakkum PPT - உலகைக் கலக்கும் உத்தம சீடர்

உலகைக் கலக்கும் உத்தம சீடர்
நம்மில் யாரு? இங்கே யாரு?
உயிரை கொடுத்தும்
உண்மையைக் காக்கும்
உத்தமசீலர் நம்மில் யாரு?
தலைநகர் முதலாய்
தொலைவிடம் எங்கும்
இனமொழி நிறங்கள் வேலி கடந்தும்
எல்லைகள்எங்கும்இயேசுவைச்சொல்லி
உள்ளங்கள்தோறும் விடுதலை
முழங்கி...
                                                                                                                                                
1. மலிவுச் சுகங்கள் தேடாமல்
அடிமைத் தளைகளை
முறித்தவர்கள் கிரயம்
செலுத்த அஞ்சாமல்
துணிவுடன் சிலுவை
சுமப்பவர்கள்-2 நெஞ்சில்
வேதம் ஆழம் பதித்து
ஆவியின் நிறைவை நித்தமும்
காத்து சபைகள் மலர்ச்சி
காணும் ஆசையால்
பொறுப்புடன் ஓடி
உழைப்பவர்கள்-2


Ulagai Kalakkum PowerPoint



Ulagai Kalakkum - உலகைக் கலக்கும் உத்தம சீடர் Lyrics

Ulagai Kalakkum PPT

Download Ulagai Kalakkum Tamil PPT