🏠  Lyrics  Chords  Bible 

Thottu Parka Aasaiyae PPT - தொட்டு பாக்க ஆசையே

தொட்டு பாக்க ஆசையே
உம்மை தொட்டு பாக்க ஆசையே
வஸ்திரத்தின் ஓரத்த எப்படியாகிலும்
தொட்டு விட ஆசையே
உங்க பாதத்த பிடிச்சி கண்ணீரால நனைச்சி
முத்தம்மிட ஆசையே


Thottu Parka Aasaiyae PowerPoint



Thottu Parka Aasaiyae - தொட்டு பாக்க ஆசையே Lyrics

Thottu Parka Aasaiyae PPT

Download Thottu Parka Aasaiyae Tamil PPT