Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thooyathi Thooyavare Umadhu Pugalai - தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன்

அனுபல்லவி

பாரில் எனக்கு வேறென்ன வேண்டும்
உயிருள்ள வரை நின் புகழ் பாட வேண்டும் — தூயாதி

சரணங்கள்

1. சீடரின் கால்களைக் கழுவினவர்
செந்நீரால் என்னுள்ளம் கழுவிடுமே! — பாரில்

2. பாரோரின் நோய்களை நீக்கினவர்
பாவி என் பாவ நோய் நீக்கினீரே! — பாரில்

3. துயரங்கள் பாரினில் அடைந்தவரே
துன்பங்கள் தாங்கிட பெலன் தாருமே! — பாரில்

4. பரலோகில் இடமுன்று என்றவரே
பரிவாக எனைச் சேர்க்க வேகம் வாருமே! — பாரில்

Thooyathi Thooyavare Umadhu Pugalai Lyrics in English

thooyaathi thooyavarae! umathu pukalai naan paaduvaen

anupallavi

paaril enakku vaeraெnna vaenndum

uyirulla varai nin pukal paada vaenndum — thooyaathi

saranangal

1. seedarin kaalkalaik kaluvinavar

senneeraal ennullam kaluvidumae! — paaril

2. paarorin Nnoykalai neekkinavar

paavi en paava Nnoy neekkineerae! — paaril

3. thuyarangal paarinil atainthavarae

thunpangal thaangida pelan thaarumae! — paaril

4. paralokil idamuntu entavarae

parivaaka enaich serkka vaekam vaarumae! — paaril

PowerPoint Presentation Slides for the song Thooyathi Thooyavare Umadhu Pugalai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooyathi Thooyavare Umadhu Pugalai – தூயாதி தூயவரே! உமது புகழை நான் பாடுவேன் PPT
Thooyathi Thooyavare Umadhu Pugalai PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்