Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thoothar Vaalthu Paadum - வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana

LYRICS :

வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் இங்கு கேட்குது
பூமியில இயேசு ராஜா பிறந்திருக்காரு

மேய்ப்பர் கூட்டம் ஒன்று சேர்ந்து இயேசுவை காணச் செல்லுது
விண்மீன்கள் இயேசுவை காண வானில் ஜொலிக்குது

சாஸ்திரிகள் இயேசுவை காண வழித் தேடி சென்றனர்
விண்மீன்கள் இயேசுவை நோக்கி வழிகாட்டி சொன்னார்

உலகில் உள்ள ஜீவன்கள் எல்லாம் மகிழ்ச்சியில் தானே கொண்டாடுது
சேராபீன்கள் கேருபீன்கள் அவரை வாழ்த்த வானில் பறந்தது

அவருக்கு இம்மானுவேல் என்று பெயர் உண்டு
நம் தேவன் நம்மோடு என்றும் இருக்கின்றார்

பரிசுத்தர் பரிசுத்தர் தேவன் பிறந்தாரே
பரிசுத்தர் பரிசுத்தர் இயேசு பிறந்தாரே

வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana Thoothar Vaalthu Paadum Lyrics in English

LYRICS :

vaana thoothar vaalththu paadum saththam ingu kaetkuthu
poomiyila Yesu raajaa piranthirukkaaru

maeyppar koottam ontu sernthu Yesuvai kaanach selluthu
vinnmeenkal Yesuvai kaana vaanil jolikkuthu

saasthirikal Yesuvai kaana valith thaeti sentanar
vinnmeenkal Yesuvai Nnokki valikaatti sonnaar

ulakil ulla jeevankal ellaam makilchchiyil thaanae konndaaduthu
seraapeenkal kaerupeenkal avarai vaalththa vaanil paranthathu

avarukku immaanuvael entu peyar unndu
nam thaevan nammodu entum irukkintar

parisuththar parisuththar thaevan piranthaarae
parisuththar parisuththar Yesu piranthaarae

PowerPoint Presentation Slides for the song வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana Thoothar Vaalthu Paadum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thoothar Vaalthu Paadum – வான தூதர் வாழ்த்து பாடும்-Vaana PPT
Thoothar Vaalthu Paadum PPT

இயேசுவை பரிசுத்தர் இயேசு விண்மீன்கள் காண வானில் தேவன் பிறந்தாரே LYRICS வான தூதர் வாழ்த்து பாடும் சத்தம் கேட்குது பூமியில ராஜா பிறந்திருக்காரு மேய்ப்பர் தமிழ்