தொண்டு செய்யத் தோழரே, துடிப்புடன் செல்வோம்
மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம்
ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம்
வேண்டும் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம்
கட்சி நீங்கக் கல்வி ஓங்கக், கிராமம் களிக்கப்
பட்சிக்கும் கடன் கவலை பறந்தே ஓடிட
சிறுமை தீரச் செல்வாக்குச் சுதந்திரம் சேரப்
பொறுமை சேரணி வகுத்தும் ஐக்கியம் வளர
தாழ்ச்சியுள்ளோர் வாழ்வடையும் தருமம் ஓங்கிட
ஆட்சியாவும் அவர்கள் நன்மைக்கென்ற மாறிட
.சுத்த மனத் தூய்மையால் நம் சோர்வை ஓட்டுவோம்
முத்தர் போல் சுயநலந்துறந்து துணிவோம்
சத்திய விரதம் பூண்டு சாந்தமாய்ச் செல்வோம்,
அத்தனின் அருளைச் சார்ந்தும் ஆனந்தம் கொள்வோம்
Thondu seaiyath Lyrics in English
Thonndu seyyath tholarae, thutippudan selvom manndala maanidar maannpai naatiththaeduvomeenndu kooti yaekamaay eththisaiyum selluvom vaenndum tholar virumpichchaேra viraivudan serppomkatchi neengak kalvi ongak, kiraamam kalikkap patchikkum kadan kavalai paranthae otidasiraுmai theerach selvaakkuch suthanthiram serap poraுmai seranni vakuththum aikkiyam valarathaalchchiyullor vaalvataiyum tharumam ongida aatchiyaavum avarkal nanmaikkenta maarida.suththa manath thooymaiyaal nam sorvai ottuvom muththar pol suyanalanthuranthu thunnivomsaththiya viratham poonndu saanthamaaych selvom, aththanin arulaich saarnthum aanantham kolvom
PowerPoint Presentation Slides for the song Thondu seaiyath
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thondu Seaiyath – தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் செல்வோம் PPT
Thondu Seaiyath PPT
Thondu seaiyath Song Meaning
To charity, comrade, let us go with vigor
We will seek Zonal Monitor Hon
Let's get together and go together
We will join soon if you want to join
Leave the party to get education, let the village enjoy itself
Run away from debt worries
Freedom of influence to limit smallness
To grow the unity that creates patience
May the lowly live on
Change the government for their good
.Let us drive away our fatigue with pure mental purity
Let us dare to be selfish like a mother
Let us fast with oath and go quietly,
Let us depend on His grace and enjoy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
செல்வோம் தொண்டு செய்யத் தோழரே துடிப்புடன் மண்டல மானிடர் மாண்பை நாடித்தேடுவோம்ஈண்டு கூடி யேகமாய் எத்திசையும் செல்லுவோம் தோழர் விரும்பிச்சேர விரைவுடன் சேர்ப்போம்கட்சி நீங்கக் கல்வி தமிழ்
