Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thondrum Mun - கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil

கருவறையில் தோன்றும் முன்
உம் விழிகள் என்னை கண்டது
தேவ சித்தமே அது தேவ சித்தமே-2

காற்றில் ஆடும் நாணல் என்னை
அழிக்கவில்லையே
மங்கி எரியும் தீபம் என்னை
அணைக்கவில்லையே

அழைத்துக்கொண்டாரே
என்னை தாசன் என்றாரே
தெரிந்து கொண்டாரே
என்னை தாசன் என்றாரே

1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்
என்றும் இருக்கும் சந்தோஷம்-2

சந்தோஷம் சந்தோஷம்-2

2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்
உலகம் பகைத்தால் சந்தோஷம்-2
யோபை போல அணைத்தும் இழந்தால்
மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2

சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில்

கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Lyrics in English

Karuvaraiyil thontum mun um vilikal ennai kanndathu thaeva siththamae athu thaeva siththamae-2 kaattil aadum naanal ennai alikkavillaiyae mangi eriyum theepam ennai annaikkavillaiyae alaiththukkonndaarae ennai thaasan entarae therinthu konndaarae ennai thaasan entarae 1.unthan siththam enthan vaalvil niraivaerinaal santhosham um siththam onte enthan vaalvil niraivaerinaal santhosham vaalkkai thunnaiyaay Yesu irunthaal entum irukkum santhosham-2 santhosham santhosham-2 2.unthan siththam seyya ninaiththum ulakam pakaiththaal santhosham-2 yopai pola annaiththum ilanthaal meenndum peraுvaen santhosham-2 santhosham santhosham-2-karuvaraiyil

PowerPoint Presentation Slides for the song கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thondrum Mun – கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil PPT
Thondrum Mun PPT

சந்தோஷம் என்னை சித்தம் உம் தேவ சித்தமே தாசன் என்றாரே உந்தன் எந்தன் வாழ்வில் நிறைவேறினால் கருவறையில் தோன்றும் முன் விழிகள் கண்டது காற்றில் ஆடும் தமிழ்