கருவறையில் தோன்றும் முன்
உம் விழிகள் என்னை கண்டது
தேவ சித்தமே அது தேவ சித்தமே-2
காற்றில் ஆடும் நாணல் என்னை
அழிக்கவில்லையே
மங்கி எரியும் தீபம் என்னை
அணைக்கவில்லையே
அழைத்துக்கொண்டாரே
என்னை தாசன் என்றாரே
தெரிந்து கொண்டாரே
என்னை தாசன் என்றாரே
1.உந்தன் சித்தம் எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
உம் சித்தம் ஒன்றே எந்தன் வாழ்வில்
நிறைவேறினால் சந்தோஷம்
வாழ்க்கை துணையாய் இயேசு இருந்தால்
என்றும் இருக்கும் சந்தோஷம்-2
சந்தோஷம் சந்தோஷம்-2
2.உந்தன் சித்தம் செய்ய நினைத்தும்
உலகம் பகைத்தால் சந்தோஷம்-2
யோபை போல அணைத்தும் இழந்தால்
மீண்டும் பெறுவேன் சந்தோஷம்-2
சந்தோஷம் சந்தோஷம்-2-கருவறையில்
கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun Lyrics in English
karuvaraiyil thontum mun
um vilikal ennai kanndathu
thaeva siththamae athu thaeva siththamae-2
kaattil aadum naanal ennai
alikkavillaiyae
mangi eriyum theepam ennai
annaikkavillaiyae
alaiththukkonndaarae
ennai thaasan entarae
therinthu konndaarae
ennai thaasan entarae
1.unthan siththam enthan vaalvil
niraivaerinaal santhosham
um siththam onte enthan vaalvil
niraivaerinaal santhosham
vaalkkai thunnaiyaay Yesu irunthaal
entum irukkum santhosham-2
santhosham santhosham-2
2.unthan siththam seyya ninaiththum
ulakam pakaiththaal santhosham-2
yopai pola annaiththum ilanthaal
meenndum peruvaen santhosham-2
santhosham santhosham-2-karuvaraiyil
PowerPoint Presentation Slides for the song கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil Thondrum Mun
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thondrum Mun – கருவறையில் தோன்றும் முன்-Karuvaraiyil PPT
Thondrum Mun PPT

