🏠  Lyrics  Chords  Bible 

Thollai Kastangal PPT - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்


Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் PowerPoint



Thollai Kastangal - தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் Lyrics

Thollai Kastangal PPT

Download Thollai Kastangal – தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும் Tamil PPT