Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thirumbu Mannththirumbu - திரும்பு மனந்திரும்பு-

திரும்பு மனந்திரும்பு
பரலோகம் சமீபமே
விரும்பு இயேசுவை விரும்பு – அவர்
வருகை சமீபமே

அனுபல்லவி

காலங்கள் போனால் திரும்பாது
கிருபையின் நாட்களைத் தள்ளாதே (2) – திரும்பு

1. நாளை நாளை என்று நாளைக் கடத்தியே
நாசம் அடையாதே
மாய உலகத்தின் மயக்கும் பாதையில்
மனதைச் செலுத்தாலே – காலங்கள்

2. கர்த்தர் வருகையின் தாமதம் எண்ணியே
ஏளனம் செய்யாதே
கடின உள்ளத்தோர் எவரும் மாறிட
சந்தர்ப்பம் தருவாரே – காலங்கள்

3. கரங்களை நீட்டி அழைத்திடும் தேவன்
பாசத்தை உணராயோ?
பாவ வாழ்க்கையை உதறித்தள்ளியே
பரமனைச் சேராயோ? – காலங்கள்

திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu Lyrics in English

thirumpu mananthirumpu
paralokam sameepamae
virumpu Yesuvai virumpu – avar
varukai sameepamae

anupallavi

kaalangal ponaal thirumpaathu
kirupaiyin naatkalaith thallaathae (2) – thirumpu

1. naalai naalai entu naalaik kadaththiyae
naasam ataiyaathae
maaya ulakaththin mayakkum paathaiyil
manathaich seluththaalae – kaalangal

2. karththar varukaiyin thaamatham ennnniyae
aelanam seyyaathae
katina ullaththor evarum maarida
santharppam tharuvaarae – kaalangal

3. karangalai neetti alaiththidum thaevan
paasaththai unaraayo?
paava vaalkkaiyai uthariththalliyae
paramanaich seraayo? – kaalangal

PowerPoint Presentation Slides for the song திரும்பு மனந்திரும்பு- Thirumbu Mannththirumbu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thirumbu Mannththirumbu – திரும்பு மனந்திரும்பு- PPT
Thirumbu Mannththirumbu PPT

காலங்கள் திரும்பு சமீபமே விரும்பு நாளை மனந்திரும்பு பரலோகம் இயேசுவை வருகை அனுபல்லவி போனால் திரும்பாது கிருபையின் நாட்களைத் தள்ளாதே நாளைக் கடத்தியே நாசம் அடையாதே தமிழ்