🏠  Lyrics  Chords  Bible 

Thiru Sabai Kaathiruka PPT - திருச்சபை காத்திருக்க

1. திருச்சபை காத்திருக்க
எந்நாள், நாதா, வருவீர்?
எந்நாள் துக்க ரா முடிய
பகல் விடியச் செய்வீர்?
நெல் விளைந்து வாடிப்போக
அறுப்போரும் குறைந்தார்;
சாத்தான் கொள்ளை வைத்துக் கொள்ள
கிறிஸ்து வீணாயோ மாண்டார்?


Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க PowerPoint



Thiru Sabai Kaathiruka - திருச்சபை காத்திருக்க Lyrics

Thiru Sabai Kaathiruka PPT

Download Thiru Sabai Kaathiruka – திருச்சபை காத்திருக்க Tamil PPT