🏠  Lyrics  Chords  Bible 

Theeyor Solvathaik Kaelaamal PPT - தீயோர் சொல்வதைக் கேளாமல்

1. தீயோர் சொல்வதைக் கேளாமல்
பாவத்துக்கு விலகி,
பரிகாசரைச் சேராமல்
நல்லோரோடு பழகி,
கர்த்தர் தந்த வேதம் நம்பி
வாஞ்சை வைத்து, அதைத்தான்
ராப் பகலும் ஓதும் ஞானி
என்றும் வாழும் பாக்கியவான்.


Theeyor Solvathaik Kaelaamal PowerPoint



Theeyor Solvathaik Kaelaamal - தீயோர் சொல்வதைக் கேளாமல் Lyrics

Theeyor Solvathaik Kaelaamal PPT

Download Theeyor Solvathaik Kaelaamal Tamil PPT