Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thazhnthalum - வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
வீழ்ந்தாலும் உயர்ந்தாலும்
கர்த்தருக்குள் மகிழ்வேன்
கிறிஸ்துவின் அன்பை விட்டு என்னை
பிரிக்க முடியாது என்றென்றுமே – வாழ்

1. பசியோ பட்டினி வியாகுலமோ
கவலைகள் துன்பம்
நேரிட்டாலும்
அன்றாடம் இயேசுவை நான்
என்றென்றும் பாடிடுவேன்

2. வல்லமை நிறைந்த வானவரே
எனக்காய் வந்த தூயவரே
யார் என்னை கைவிட்டாலும்
என்றும் உம்மை மறவேனே

3. காரிருள் நிறைந்திட்ட உலகிலே
பெயர் சொல்லி அழைத்த என் தேவனே
உந்தனை பின் செல்லவே
என்னையே அர்ப்பணித்தேன்

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum Lyrics in English

Vaalnthaalum thaalnthaalum veelnthaalum uyarnthaalum karththarukkul makilvaen Kristhuvin anpai vittu ennai pirikka mutiyaathu ententumae – vaal 1. Pasiyo pattini viyaakulamo kavalaikal thunpam naerittalum antadam Yesuvai naan ententum paadiduvaen 2. Vallamai niraintha vaanavarae enakkaay vantha thooyavarae yaar ennai kaivittalum entum ummai maravaenae 3. Kaarirul nirainthitta ulakilae peyar solli alaiththa en thaevanae unthanai pin sellavae ennaiyae arppanniththaen

PowerPoint Presentation Slides for the song வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thazhnthalum – வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum PPT
Thazhnthalum PPT

வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்-Vazhnthalum Thazhnthalum Song Meaning

Live or down
Whether falling or rising
I will rejoice in the Lord
Leave me with the love of Christ
Inseparable forever – live

1. Hunger or starvation
Worries are suffering
Even if it happens
I am Jesus everyday
I will sing forever

2. Mighty angel
Pure One who came for me
Whoever abandons me
I will never forget you

3. In a world filled with darkness
My God who called me by name
Push back
I dedicated myself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் உயர்ந்தாலும் கர்த்தருக்குள் மகிழ்வேன் கிறிஸ்துவின் அன்பை பிரிக்க முடியாது என்றென்றுமே வாழ் பசியோ பட்டினி வியாகுலமோ கவலைகள் துன்பம் நேரிட்டாலும் தமிழ்