பல்லவி
தத்தமாய்த் தந்தேன் என்னையே
நித்தமும் உந்தனின் சேவைக்கே
சரணங்கள்
1. துட்டனாய் அலைந்த பாவி நானே
கட்டளை யாவையும் மீறினேனே
பட்டமா பாடுகள் போதுமென்றே
கிட்டி உம் பாதமே வந்து நின்றே – தத்தமாய்
2. எந்தனின் உள்ளத்தில் ஆட்சி செய்வீர்
சிந்தின ரத்தத்தால் சுத்தம் செய்வீர்
எந்த இடத்திலும் எந்நேரமும்
உந்தனின் சாட்சியாய் நின்றிடவே – தத்தமாய்
3. நீர் தந்த வேலையை நித்தமும் நான்
நேர்மையாகச் செய்திட சக்தி ஈவீர்
ஏழ்மையில் ஏங்கிடும் மாந்தருக்கு
தாழ்மையாய்த் தொண்டு நான் செய்திடவே – தத்தமாய்
தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai Thanthean Ennaiye Lyrics in English
Pallavi thaththamaayth thanthaen ennaiyae niththamum unthanin sevaikkae saranangal 1. Thuttanaay alaintha paavi naanae kattalai yaavaiyum meerinaenae pattamaa paadukal pothumente kitti um paathamae vanthu ninte – thaththamaay 2. Enthanin ullaththil aatchi seyveer sinthina raththaththaal suththam seyveer entha idaththilum ennaeramum unthanin saatchiyaay nintidavae – thaththamaay 3. Neer thantha vaelaiyai niththamum naan naermaiyaakach seythida sakthi eeveer aelmaiyil aengidum maantharukku thaalmaiyaayth thonndu naan seythidavae – thaththamaay
PowerPoint Presentation Slides for the song தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai Thanthean Ennaiye
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthean Ennaiye – தத்தமாய்த் தந்தேன் என்னையே-Thaththamaai PPT
Thanthean Ennaiye PPT

