Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thanthai Thanthai Thanthai Thirumagan - தந்தை தந்தை தந்தைத் திருமகன்

தந்தை தந்தை தந்தைத் திருமகன்
இந்த இந்த இந்தத் பூவிதனில்
விந்தை விந்தை மரியிடமே
மைந்தனுருவானார்

சொந்த சிலாக்கியமும் மறந்தார்
நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார்
மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை
சந்ததியாய் பிறந்தார்

பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும்
பேய்கள் நிறைந்த இப்பாரினிலே
பத்தனாந் தாவீது வேரினிலே மனு
புத்திரனாய் பிறந்தார்

ஆயர்கள் கூடி ஏற்றிடவே
ஆச்சர்யத்துடன் போற்றிடவே
நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர்
நீசக்குடில் நீசக்குடில்

வேதமதை நிறை வேற்றவே நாம்
வினை துயர் யாவையு மாற்றவே
தூதர் கூடி புகழ் ஏட்டவே இத்
தொல்லுலகில் பிறந்தார்

Thanthai Thanthai Thanthai Thirumagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் Lyrics in English

thanthai thanthai thanthaith thirumakan
intha intha inthath poovithanil
vinthai vinthai mariyidamae
mainthanuruvaanaar

sontha silaakkiyamum maranthaar
nirpantharkal mee thilae anpu koornthaar
manthaiyar kanndu kalikoornthaar aevai
santhathiyaay piranthaar

pethlakaem ennum oorilaeyae kodum
paeykal niraintha ippaarinilae
paththanaan thaaveethu vaerinilae manu
puththiranaay piranthaar

aayarkal kooti aettidavae
aachcharyaththudan pottidavae
naeyamaay paktharai thaettidavae ivar
neesakkutil neesakkutil

vaethamathai nirai vaettavae naam
vinai thuyar yaavaiyu maattavae
thoothar kooti pukal aettavae ith
thollulakil piranthaar

PowerPoint Presentation Slides for the song Thanthai Thanthai Thanthai Thirumagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thanthai Thanthai Thanthai Thirumagan – தந்தை தந்தை தந்தைத் திருமகன் PPT
Thanthai Thanthai Thanthai Thirumagan PPT

Song Lyrics in Tamil & English

தந்தை தந்தை தந்தைத் திருமகன்
thanthai thanthai thanthaith thirumakan
இந்த இந்த இந்தத் பூவிதனில்
intha intha inthath poovithanil
விந்தை விந்தை மரியிடமே
vinthai vinthai mariyidamae
மைந்தனுருவானார்
mainthanuruvaanaar

சொந்த சிலாக்கியமும் மறந்தார்
sontha silaakkiyamum maranthaar
நிர்பந்தர்கள் மீ திலே அன்பு கூர்ந்தார்
nirpantharkal mee thilae anpu koornthaar
மந்தையர் கண்டு களிகூர்ந்தார் ஏவை
manthaiyar kanndu kalikoornthaar aevai
சந்ததியாய் பிறந்தார்
santhathiyaay piranthaar

பெத்லகேம் என்னும் ஊரிலேயே கொடும்
pethlakaem ennum oorilaeyae kodum
பேய்கள் நிறைந்த இப்பாரினிலே
paeykal niraintha ippaarinilae
பத்தனாந் தாவீது வேரினிலே மனு
paththanaan thaaveethu vaerinilae manu
புத்திரனாய் பிறந்தார்
puththiranaay piranthaar

ஆயர்கள் கூடி ஏற்றிடவே
aayarkal kooti aettidavae
ஆச்சர்யத்துடன் போற்றிடவே
aachcharyaththudan pottidavae
நேயமாய் பக்தரை தேற்றிடவே இவர்
naeyamaay paktharai thaettidavae ivar
நீசக்குடில் நீசக்குடில்
neesakkutil neesakkutil

வேதமதை நிறை வேற்றவே நாம்
vaethamathai nirai vaettavae naam
வினை துயர் யாவையு மாற்றவே
vinai thuyar yaavaiyu maattavae
தூதர் கூடி புகழ் ஏட்டவே இத்
thoothar kooti pukal aettavae ith
தொல்லுலகில் பிறந்தார்
thollulakil piranthaar

தமிழ்