Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaevan Namathu Ataikkalamum - தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்

தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார்
ஆபத்து காலத்தில் கூட இருக்கும் துணையுமானார்
 
1.   பூமி நிலைமாறி மலைகள் நடுங்கினாலும்
பயப்படமாட்டோம் பயப்படமாட்டோம்
 
2.   யுத்தங்களை தடுத்து ஓயப்பண்ணுகிறார்
ஈட்டியை முறிக்கிறார் வில்லை ஒடிக்கிறார்
 
3.   அமர்ந்திருந்து அவரை தேவனென்று அறிவோம்
உயர்ந்தவர் பெரியவர் உலகை ஆள்பவர்
 
4.   சேனைகளின் கர்த்தர் நம்மோடு இருக்கிறார்
யாக்கோபின் தேவன் நம் உயர்ந்த அடைக்கலம்

Thaevan Namathu Ataikkalamum Lyrics in English

thaevan namathu ataikkalamum pelanumaanaar
aapaththu kaalaththil kooda irukkum thunnaiyumaanaar
 
1.   poomi nilaimaari malaikal nadunginaalum
payappadamaattaோm payappadamaattaோm
 
2.   yuththangalai thaduththu oyappannnukiraar
eettiyai murikkiraar villai otikkiraar
 
3.   amarnthirunthu avarai thaevanentu arivom
uyarnthavar periyavar ulakai aalpavar
 
4.   senaikalin karththar nammodu irukkiraar
yaakkopin thaevan nam uyarntha ataikkalam

PowerPoint Presentation Slides for the song Thaevan Namathu Ataikkalamum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaevan Namathu Ataikkalamum – தேவன் நமது அடைக்கலமும் பெலனுமானார் PPT
Thaevan Namathu Ataikkalamum PPT

Song Lyrics in Tamil & English

தமிழ்