Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaayin Karuvil Kanda Devaa - தாயின் கருவில் கண்ட தேவா

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

தாயின் கருவில் கண்ட தேவா
என்னை அறிந்து அழைத்த தேவா-2
உம்மை துதிக்கவே
இந்த நாவு போதாதே
உம் புகழை சொல்லவே
இந்த வாழ்வு போதாதே-தாயின்

1.இந்த ஜீவியத்தில் சோதனை உண்டு
அதை தாங்கிட உம் கிருபை எனக்குண்டு-2
அழைத்த தேவன் உண்மையுள்ளவர்
சொன்னதை என்றும் செய்து முடிப்பவர்
காத்து நடத்திடுவீர்-தாயின் கருவில்

2.தூஷிக்கும் மனிதர் இங்குண்டு
அதை சகித்திட உம் வார்த்தை எனக்குண்டு-2
நித்தம் உந்தன் பாதை நடப்பேன்
உம் அன்பை பாடி துதிப்பேன்
சோர்ந்து போவதில்லை-தாயின் கருவில்

தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa Lyrics in English

Thaayin karuvil kannda thaevaa – Thaayin Karuvil Kanda Devaa thaayin karuvil kannda thaevaa ennai arinthu alaiththa thaevaa-2 ummai thuthikkavae intha naavu pothaathae um pukalai sollavae intha vaalvu pothaathae-thaayin 1.intha jeeviyaththil sothanai unndu athai thaangida um kirupai enakkunndu-2 alaiththa Dhevan unnmaiyullavar sonnathai entum seythu mutippavar kaaththu nadaththiduveer-thaayin karuvil 2.thooshikkum manithar ingunndu athai sakiththida um vaarththai enakkunndu-2 niththam unthan paathai nadappaen um anpai paati thuthippaen sornthu povathillai-thaayin karuvil

PowerPoint Presentation Slides for the song தாயின் கருவில் கண்ட தேவா – Thaayin Karuvil Kanda Devaa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaayin Karuvil Kanda Devaa – தாயின் கருவில் கண்ட தேவா PPT
Thaayin Karuvil Kanda Devaa PPT

கருவில் உம் தேவா தாயின் கண்ட அழைத்த எனக்குண்டு Thaayin Karuvil Kanda Devaa என்னை அறிந்து உம்மை துதிக்கவே நாவு போதாதே புகழை சொல்லவே தமிழ்