Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Thaayai Pola Thanthai Pola - தாயை போல தந்தை போல

தாயை போல தந்தை போல
அன்பு காட்டினீர்
அண்ணனை போல நண்பனை
போல அன்பு காட்டினீர் – ஏசுவே
உம் அன்பு மாறவில்லையே
உம் அன்பு என்றும் நிரந்தரமே – தாயை போல

உம் அன்பை போல என் வாழ்விலே
யாரை நான் பார்க்கவில்லை
உம் அன்புக்கு ஈடில்ல
உம் அன்புக்கு இணை இல்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல

என்னை உந்தன் உள்ளங்கையில்
வரைந்து உள்ளீரே
உம் பாசத்திற்கு அளவில்ல
உம் நேசத்திற்கு ஒப்பில்ல
உம் அன்பை போல எதுவும் இல்லை – தாயை போல

உமக்கென்று என்னையே
தெரிந்துக் கொண்டீரே
உம்மை போல் தெய்வம் இல்ல
உம்மை போல் இரட்சகர் இல்ல
உம் அன்பை போல் எதுவும் இல்லை – தாயை போல

தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai Pola Lyrics in English

thaayai pola thanthai pola
anpu kaattineer
annnanai pola nannpanai
pola anpu kaattineer – aesuvae
um anpu maaravillaiyae
um anpu entum nirantharamae – thaayai pola

um anpai pola en vaalvilae
yaarai naan paarkkavillai
um anpukku eetilla
um anpukku innai illa
um anpai pola ethuvum illai – thaayai pola

ennai unthan ullangaiyil
varainthu ulleerae
um paasaththirku alavilla
um naesaththirku oppilla
um anpai pola ethuvum illai – thaayai pola

umakkentu ennaiyae
therinthuk konnteerae
ummai pol theyvam illa
ummai pol iratchakar illa
um anpai pol ethuvum illai – thaayai pola

PowerPoint Presentation Slides for the song தாயை போல தந்தை போல – Thaayai Pola Thanthai Pola

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thaayai Pola Thanthai Pola – தாயை போல தந்தை போல PPT
Thaayai Pola Thanthai Pola PPT

உம் தாயை அன்பு அன்பை இல்ல எதுவும் இல்லை காட்டினீர் அன்புக்கு உம்மை தந்தை அண்ணனை நண்பனை ஏசுவே மாறவில்லையே நிரந்தரமே வாழ்விலே யாரை பார்க்கவில்லை தமிழ்