🏠  Lyrics  Chords  Bible 

Thaalvilirunthu Koopidum PPT - தாழ்விலிருந்து கூப்பிடும்

1.தாழ்விலிருந்து கூப்பிடும்
என் சத்தங் கேட்டன்பாக
என் அழுகை அனைத்துக்கும்
செவி கொடுப்பீராக;
கர்த்தாவே, பாவக் குற்றத்தை
நீர் மன்னியாமல், நீதியைப்
பார்த்தால் யார் நிற்கக்கூடும்.


Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் PowerPoint



Thaalvilirunthu Koopidum - தாழ்விலிருந்து கூப்பிடும் Lyrics

Thaalvilirunthu Koopidum PPT

Download Thaalvilirunthu Koopidum – தாழ்விலிருந்து கூப்பிடும் Tamil PPT