நாசியின் சுவாசம் நீர் தந்தது
நான்விடும் மூச்சும் உம்முடையது
நீர் எடுக்க நான் மடிவேன்
நீர் கொடுக்க நான் பிழைபேன்
பெருமை பாராட்ட ஒன்றுமில்லை
வெறுமையான களிமண் நான்
உம் சித்தம் போல் என்னை வணைத்துவிடும்
உம்மைப்போல என்னை மாற்றிவிடும்
வறண்டு போன நிலமும் நான்
வாடி போன பயிரும் நான்
மழையாக என்னை நனைத்துவிடும்
கணிகொடுக்க கிருபை செய்துவிடும்
நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu Lyrics in English
naasiyin suvaasam neer thanthathu
naanvidum moochchum ummutaiyathu
neer edukka naan mativaen
neer kodukka naan pilaipaen
perumai paaraatta ontumillai
verumaiyaana kalimann naan
um siththam pol ennai vannaiththuvidum
ummaippola ennai maattividum
varanndu pona nilamum naan
vaati pona payirum naan
malaiyaaka ennai nanaiththuvidum
kannikodukka kirupai seythuvidum
PowerPoint Presentation Slides for the song நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin Swaasam Neer Thandadhu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Swaasam Neer Thandadhu – நாசியின் சுவாசம் நீர் தந்தது-Nasiyin PPT
Swaasam Neer Thandadhu PPT

