Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Suzhnilaikalai Paarkilum - சூழ்நிலைகளை பார்க்கிலும்

சூழ்நிலைகளை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்
பெலவீனங்களை பார்க்கிலும்
என் தேவன் பெரியவர்

துதியினால் யுத்தம் செய்வோம்
ஜெபத்தினால் யுத்தம் செய்வோம்
அறிக்கையால் யுத்தம் செய்வோம்
இப்படி தான் யுத்தம் செய்வோம்

இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
இயேசுவின் பின்னே போக துணிந்தேன்
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2
உலகம் என் பின்னே
சிலுவை என் முன்னே – 2
பின்னோக்கேன் நான்
பின்னோக்கேன் நான் – 2

I have decided
To follow jesus
I have decided
To follow jesus – 2
No turning back
No turning back – 2
பின்னோக்கேன் நான் – 2

சூழ்நிலைகளை பார்க்கிலும் – Suzhnilaikalai Paarkilum Lyrics in English

soolnilaikalai paarkkilum
en thaevan periyavar
pelaveenangalai paarkkilum
en thaevan periyavar

thuthiyinaal yuththam seyvom
jepaththinaal yuththam seyvom
arikkaiyaal yuththam seyvom
ippati thaan yuththam seyvom

Yesuvin pinnae poka thunninthaen
Yesuvin pinnae poka thunninthaen
pinnokkaen naan
pinnokkaen naan – 2
ulakam en pinnae
siluvai en munnae – 2
pinnokkaen naan
pinnokkaen naan – 2

I have decided
To follow jesus
I have decided
To follow jesus – 2
No turning back
No turning back – 2
pinnokkaen naan – 2

PowerPoint Presentation Slides for the song சூழ்நிலைகளை பார்க்கிலும் – Suzhnilaikalai Paarkilum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Suzhnilaikalai Paarkilum – சூழ்நிலைகளை பார்க்கிலும் PPT
Suzhnilaikalai Paarkilum PPT

தமிழ்