அற்புதம் அதிசயம்
இந்த ஆண்டு நடக்கப்போகுது
கவலைப்படாதே
அற்புதங்கள் குவியப்போகுதே
சூப்பர் நேச்சுரல் ஆண்டு
இது சூப்பர் நேச்சுரல் ஆண்டு
தேவ ராஜ்ஜியம் பேச்சில் இல்ல
தேவ ராஜ்ஜியம் பெலத்தில் உள்ளதே
நிறைவேறாத வாக்குத்தத்தங்கள்
அவர் பெலத்தால் நடக்கப்போகுதே
அதை உன் கண்கள் பார்க்கப்போகுதே
இது வரைக்கும் இங்கு
தேசங்கள் கேளா
அற்புதங்கள் செஞ்சிடுமே
எங்கள் சந்ததி
தடையெல்லாம் தாண்டி
படியெல்லாம் ஓடி
ஏறு ஏறு மேலே ஏறு
தடையாய் நிற்கும் இரும்பு கதவு
தானாகவே திறக்கப்போகுது
கேள்விப்படாத ஐஸ்வர்யங்கள்
உன் கதவ தட்டப்போகுதே
உன் களஞ்சியங்கள் நிரம்பப்போகுதே
Supernatural Aandu Lyrics in English
Arputham athisayam intha aanndu nadakkappokuthukavalaippadaathae arputhangal kuviyappokuthaesooppar naechchural aanndu ithu sooppar naechchural aannduthaeva raajjiyam paechchil illa thaeva raajjiyam pelaththil ullathae niraivaeraatha vaakkuththaththangal avar pelaththaal nadakkappokuthae athai un kannkal paarkkappokuthaeithu varaikkum ingu thaesangal kaelaa arputhangal senjidumae engal santhathi thataiyellaam thaannti patiyellaam oti aeraு aeraு maelae aeraுthataiyaay nirkum irumpu kathavu thaanaakavae thirakkappokuthu kaelvippadaatha aisvaryangal un kathava thattappokuthae un kalanjiyangal nirampappokuthae
PowerPoint Presentation Slides for the song Supernatural Aandu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Supernatural Aandu – அற்புதம் அதிசயம் PPT
Supernatural Aandu PPT
Supernatural Aandu Song Meaning
A miracle is a miracle
It will happen this year
Don't worry
Miracles will pile up
Year of the Supernatural
This is the Year of the Supernatural
The Kingdom of God is out of the question
The kingdom of God is in power
Unfulfilled promises
He will walk by strength
Your eyes will see it
Until now here
Listen to the nations
May miracles happen
Our offspring
Beyond all obstacles
Run every step
Climb up climb up
A barred iron door
It will open automatically
Unheard of riches
Knock on your door
Your storehouses will be full
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
ஆண்டு அற்புதங்கள் நேச்சுரல் ராஜ்ஜியம் ஏறு அற்புதம் அதிசயம் நடக்கப்போகுதுகவலைப்படாதே குவியப்போகுதேசூப்பர் சூப்பர் ஆண்டுதேவ பேச்சில் இல்ல தேவ பெலத்தில் உள்ளதே நிறைவேறாத வாக்குத்தத்தங்கள் பெலத்தால் தமிழ்
