Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Siru Manthaiyae - பயப்படாதே சிறு மந்தையே

பயப்படாதே சிறு மந்தையே
பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே
தேடுங்கள் தேவனின் இராஜ்ஜியத்தை
கூட யாவும் கொடுப்பாரே – பயப்படாதே

புசிப்பும் அல்ல குடிப்பும் அல்ல
தேவனின் இராஜ்ஜியத்தில்
நீதி சமாதானம் நித்திய சந்தோஷம்
நிர் மலன் ஆஜீயாலே – பயப்படாதே

ஐசவரியமுள்ளோர் அடைவது அரிது
ஆண்டவர் இராஜ்ஜியத்தில்
ஆசையெல்லாம் தியாகம் செய்தோர்
ஆளுவோர் இயேசுவோடு – பயப்படாதே

கர்த்தாவே என்னும் கனியற்ற மனிதன்
காணான் இராஜ்ஜியத்தை
பிதாவின் சித்தம் நித்தமும் செய்தால்
சேரலாம் இராஜ்ஜியத்தில் – பயப்படாதே

பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae Lyrics in English

payappadaathae sitru manthaiyae
paraloka iraajjiyam unakkullathae
thaedungal thaevanin iraajjiyaththai
kooda yaavum koduppaarae – payappadaathae

pusippum alla kutippum alla
thaevanin iraajjiyaththil
neethi samaathaanam niththiya santhosham
nir malan aajeeyaalae – payappadaathae

aisavariyamullor ataivathu arithu
aanndavar iraajjiyaththil
aasaiyellaam thiyaakam seythor
aaluvor Yesuvodu – payappadaathae

karththaavae ennum kaniyatta manithan
kaannaan iraajjiyaththai
pithaavin siththam niththamum seythaal
seralaam iraajjiyaththil – payappadaathae

PowerPoint Presentation Slides for the song பயப்படாதே சிறு மந்தையே – Siru Manthaiyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siru Manthaiyae – பயப்படாதே சிறு மந்தையே PPT
Siru Manthaiyae PPT

பயப்படாதே இராஜ்ஜியத்தில் தேவனின் இராஜ்ஜியத்தை அல்ல மந்தையே பரலோக இராஜ்ஜியம் உனக்குள்ளதே தேடுங்கள் கூட யாவும் கொடுப்பாரே புசிப்பும் குடிப்பும் நீதி சமாதானம் நித்திய சந்தோஷம் தமிழ்