Lyrics
சிலுவையில் அறையுண்ட ஏசுவே
உம்மையே நோக்கி பார்க்கிறேன்
என் பாவ சுமைகளோடு
உம் பாத நிழலில் நிற்கின்றேன்
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
தந்தையே இவர்களை மன்னியும்
அறியாமல் செய்தார்கள் என்றீர்
மாறாத இரக்கத்தால் என்னை
மன்னித்து மகிழ்ச்சியால் நிரப்புமே
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
அம்மா இதோ உம் மகன் என்றீர்
இதுவும் தாய் என்றே நேசத்தால்
அன்னையின் அன்பினில் நாளுமே
என்னையும் வாழ்ந்திட செய்யுமே
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
தாகமாய் உள்ளதே இறைவா
ஏன் என்னை கை விட்டீர் என்றீரே
கைவிடா நேசத்தால் எனக்கும்
பாவம் மாற்றும் ஜீவ நீரை தாருமே
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
தந்தையே உமது கையில்
என் ஆவியை ஒப்படைக்கின்றேன்
என்னையே உமது கரத்தில்
முற்றிலும் கையளிக்கின்றேன்
ஏசுவே உமது ரத்தத்தால் என்னை கழுவி
இன்றே உம்முடன்
வான் வீட்டில் என்னையும் சேருமே
Siluvaiyil Araiyunda Yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே Lyrics in English
Lyrics
siluvaiyil araiyunnda aesuvae
ummaiyae Nnokki paarkkiraen
en paava sumaikalodu
um paatha nilalil nirkinten
aesuvae umathu raththaththaal ennai kaluvi
inte ummudan
vaan veettil ennaiyum serumae
thanthaiyae ivarkalai manniyum
ariyaamal seythaarkal enteer
maaraatha irakkaththaal ennai
manniththu makilchchiyaal nirappumae
aesuvae umathu raththaththaal ennai kaluvi
inte ummudan
vaan veettil ennaiyum serumae
ammaa itho um makan enteer
ithuvum thaay ente naesaththaal
annaiyin anpinil naalumae
ennaiyum vaalnthida seyyumae
aesuvae umathu raththaththaal ennai kaluvi
inte ummudan
vaan veettil ennaiyum serumae
thaakamaay ullathae iraivaa
aen ennai kai vittir enteerae
kaividaa naesaththaal enakkum
paavam maattum jeeva neerai thaarumae
aesuvae umathu raththaththaal ennai kaluvi
inte ummudan
vaan veettil ennaiyum serumae
thanthaiyae umathu kaiyil
en aaviyai oppataikkinten
ennaiyae umathu karaththil
muttilum kaiyalikkinten
aesuvae umathu raththaththaal ennai kaluvi
inte ummudan
vaan veettil ennaiyum serumae
PowerPoint Presentation Slides for the song Siluvaiyil Araiyunda Yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Siluvaiyil Araiyunda Yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே PPT
Siluvaiyil Araiyunda Yesuvae PPT
Siluvaiyil Araiyunda Yesuvae – சிலுவையில் அறையுண்ட ஏசுவே Song Meaning
Lyrics
Jesus crucified
I am looking at you
With my burdens of sin
I am standing in the shadow of your feet
Jesus wash me with your blood
With you today
Join me in Van's house
Father forgive them
You said they did it without knowing
Me with unchanging mercy
Forgive and fill with joy
Jesus wash me with your blood
With you today
Join me in Van's house
Mother, here is your son
This is also due to the love of mother
Day in mother's love
Make me live too
Jesus wash me with your blood
With you today
Join me in Van's house
Lord, I am thirsty
Why did you leave me?
Me too because of love
Give us the water of life that transforms sin
Jesus wash me with your blood
With you today
Join me in Van's house
Father is in your hands
I surrender my spirit
Me in your arms
I surrender completely
Jesus wash me with your blood
With you today
Join me in Van's house
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தமிழ்