🏠  Lyrics  Chords  Bible 

Siluvaiyaip Parri Ninru PPT - சிலுவையைப் பற்றி நின்று

1. சிலுவையைப் பற்றி நின்று
துக்கம் மகனைக் கண்ணுற்று.
வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்
தெய்வ மாதா மயங்கினார்,
சஞ்சலத்தால் கலங்கினார்,
பாய்ந்ததாத்துமாவில் வாள்.


Siluvaiyaip Parri Ninru PowerPoint



Siluvaiyaip Parri Ninru - சிலுவையைப் பற்றி நின்று Lyrics

Siluvaiyaip Parri Ninru PPT

Download Siluvaiyaip Parri Ninru Tamil PPT