Bible
🏠 Lyrics Chords Bible

Siluvai Sumantheere - சிலுவை சுமந்தீரே

சிலுவை சுமந்தீரே

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere

சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே
சிந்தின உதிரமும் எந்தன் பாவம்
நீக்கத்தான் இயேசுவே – 2
சிலுவை சுமந்தீரே

பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே
பாடுகள் சகித்தீரே என் தேவா – 2
உந்தன் இரதம் என்னையே
முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2
நன்றி நன்றி இயேசுவே

கள்வர்கள் நடுவிலே – உம்மை
சிலுவையில் அறைந்தாரே – ஏழு
வார்த்தைகள் பேசினீரே
7 வார்த்தைகள்
கொல்கொதா மலையின் மேலே
எனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2
நன்றி நன்றி இயேசுவே

சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere Lyrics in English

Siluvai sumantheerae – Siluvai Sumantheere Siluvai sumantheerae mulmutiyum annintheerae Sinthina uthiramum enthan paavam Neekkaththaan Yesuvae – 2 Siluvai sumantheerae Paavi enakkaaka kora kurusil thongiyae Paadukal sakiththeerae en thaevaa – 2 Unthan iratham ennaiyae Muttaுm kaluvi suththamaakki – 2 Nanti nanti Yesuvae Kalvarkal naduvilae – ummai Siluvaiyil arainthaarae – aelu Vaarththaikal paesineerae 7 vaarththaikal Kolkothaa malaiyin maelae Enakkaakavae uyirai koduththeer – 2 Nanti nanti Yesuvae

PowerPoint Presentation Slides for the song சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere

by clicking the fullscreen button in the Top left. Or you can download சிலுவை சுமந்தீரே - Siluvai Sumantheere PPT Siluvai Sumantheere PPT

சிலுவை சுமந்தீரே – Siluvai Sumantheere Siluvai sumantheerae – Siluvai Sumantheere சிலுவை சுமந்தீரே முள்முடியும் அணிந்தீரே Siluvai sumantheerae mulmutiyum annintheerae சிந்தின உதிரமும் எந்தன் பாவம் Sinthina uthiramum enthan paavam நீக்கத்தான் இயேசுவே – 2 Neekkaththaan Yesuvae – 2 சிலுவை சுமந்தீரே Siluvai sumantheerae பாவி எனக்காக கோர குருசில் தொங்கியே Paavi enakkaaka kora kurusil thongiyae பாடுகள் சகித்தீரே என் தேவா – 2 Paadukal sakiththeerae en thaevaa – 2 உந்தன் இரதம் என்னையே Unthan iratham ennaiyae முற்றும் கழுவி சுத்தமாக்கி – 2 Muttaுm kaluvi suththamaakki – 2 நன்றி நன்றி இயேசுவே Nanti nanti Yesuvae கள்வர்கள் நடுவிலே – உம்மை Kalvarkal naduvilae – ummai சிலுவையில் அறைந்தாரே – ஏழு Siluvaiyil arainthaarae – aelu வார்த்தைகள் பேசினீரே Vaarththaikal paesineerae 7 வார்த்தைகள் 7 vaarththaikal கொல்கொதா மலையின் மேலே Kolkothaa malaiyin maelae எனக்காகவே உயிரை கொடுத்தீர் – 2 Enakkaakavae uyirai koduththeer – 2 நன்றி நன்றி இயேசுவே Nanti nanti Yesuvae

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar