Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Seiyya Virumbukintreer - என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna

என்ன செய்ய விரும்புகின்றீர்- தேவா (2)
என்னை தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே
நான் என்ன செய்ய விரும்புகின்றீர்

1. அழைத்தீரே என்னை உம் சேவைக்காய்
அர்பணித்தேன் நான் உம் தேவைக்காய்
கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை
கர்த்தர் நீர் இருப்பதால் கலங்குவதில்லை

2. காத்திருப்பேன் உம் சத்தம் கேட்க
தவறாமல் பேசும் உம் சித்தம் செய்ய
பாடுகளின் பாதை ஆனாலும்
ஓடுவேன் உமக்காக எந்நாளும்

3. என் கையில் நீர் கொடுத்த ஊழியத்தை
உம் நாமம் மகிமைக்காய் செய்து முடிக்க
உந்தனின் சமூகத்தில் நிற்கும்போது
நான் நம்பினவன் என்று என்னை கட்டி அணைக்க

என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna Seiyya Virumbukintreer Lyrics in English

enna seyya virumpukinteer- thaevaa (2)
ennai thaayin karuvil therintheduththavarae
naan enna seyya virumpukinteer

1. alaiththeerae ennai um sevaikkaay
arpanniththaen naan um thaevaikkaay
kalappaiyil kai vaiththu thirumpuvathillai
karththar neer iruppathaal kalanguvathillai

2. kaaththiruppaen um saththam kaetka
thavaraamal paesum um siththam seyya
paadukalin paathai aanaalum
oduvaen umakkaaka ennaalum

3. en kaiyil neer koduththa ooliyaththai
um naamam makimaikkaay seythu mutikka
unthanin samookaththil nirkumpothu
naan nampinavan entu ennai katti annaikka

PowerPoint Presentation Slides for the song என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna Seiyya Virumbukintreer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Seiyya Virumbukintreer – என்ன செய்ய விரும்புகின்றீர்-Enna PPT
Seiyya Virumbukintreer PPT

உம் செய்ய என்னை விரும்புகின்றீர் நீர் தேவா தாயின் கருவில் தெரிந்தெடுத்தவரே அழைத்தீரே சேவைக்காய் அர்பணித்தேன் தேவைக்காய் கலப்பையில் கை வைத்து திரும்புவதில்லை கர்த்தர் இருப்பதால் தமிழ்