🏠  Lyrics  Chords  Bible 

Sathai Nishkalamai PPT - சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்

Sathai Nishkalamai
1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
எத்தால் நாயடியேன், கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?


Sathai Nishkalamai – சத்தாய் நிஷ்களமாயொரு PowerPoint



Sathai Nishkalamai - சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச் Lyrics

Sathai Nishkalamai PPT

Download Sathai Nishkalamai – சத்தாய் நிஷ்களமாயொரு Tamil PPT