🏠  Lyrics  Chords  Bible 

Sarvathaiyum Anbaai PPT - சர்வத்தையும் அன்பாய்

1. சர்வத்தையும் அன்பாய்
காப்பாற்றிடும் கர்த்தாவை,
அநேக நன்மையால்
ஆட்கொண்ட நம் பிரானை
இப்போது ஏகமாய்
எல்லாரும் போற்றுவோம்;
மா நன்றி கூறியே,
சாஷ்டாங்கம் பண்ணுவோம்.


Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் PowerPoint



Sarvathaiyum Anbaai - சர்வத்தையும் அன்பாய் Lyrics

Sarvathaiyum Anbaai PPT

Download Sarvathaiyum Anbaai – சர்வத்தையும் அன்பாய் Tamil PPT