Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Sarva Sirustikkum Ejamannan - சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
எங்கள் இதயத்தில் உம்மைப்
போற்றிடுவோம்
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ஆ ஆ ஆ அல்லேலூயா (3) ஆமென்

1. வானம் பூமி ஒழிந்து போனாலும்
உம் வார்த்தை என்றும் மாறாதே
இவ்வாழ்க்கை அழிந்து
மறைந்துபோம்
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்

2. கர்த்தர் கரத்தின் கிரியைகள்
நாங்கள்
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
ஆவி ஆத்துமா சரீரம் உம்
சொந்தமே
அதை சாத்தான் தொடாமல்
காப்பீரே

3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர்
நீரே
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
எங்கள் இதயத்தை உம்மிடம்
படைக்கின்றோம்
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே

4. சபையின் அஸ்திபாரம் நீரே
சபையின் தலையானவர் நீரே
சபையை போஷித்து
பாதுகாத்தென்றுமே

சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே!

Sarva Sirustikkum Ejamannan Lyrics in English

sarva sirushtikkum ejamaanan neerae
sarva sirushtiyaik kaappavar neerae
engal ithayaththil ummaip
pottiduvom
ententum panninthu tholuvom
aa aa aa allaelooyaa (3) aamen

1. vaanam poomi olinthu ponaalum
um vaarththai entum maaraathae
ivvaalkkai alinthu
marainthupom
visuvaasi ententum nilaippaan

2. karththar karaththin kiriyaikal
naangal
kirupai engal mael oottuveerae
aavi aaththumaa sareeram um
sonthamae
athai saaththaan thodaamal
kaappeerae

3. ellaa manitharkkum aanndavar
neerae
ellaa aaseervaathaththirkum ootte
engal ithayaththai ummidam
pataikkintom
aengukintom um aaseerperavae

4. sapaiyin asthipaaram neerae
sapaiyin thalaiyaanavar neerae
sapaiyai poshiththu
paathukaaththentumae
serththuk kolla varupavar neerae!

PowerPoint Presentation Slides for the song Sarva Sirustikkum Ejamannan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sarva Sirustikkum Ejamannan – சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே PPT
Sarva Sirustikkum Ejamannan PPT

Song Lyrics in Tamil & English

சர்வ சிருஷ்டிக்கும் எஜமானன் நீரே
sarva sirushtikkum ejamaanan neerae
சர்வ சிருஷ்டியைக் காப்பவர் நீரே
sarva sirushtiyaik kaappavar neerae
எங்கள் இதயத்தில் உம்மைப்
engal ithayaththil ummaip
போற்றிடுவோம்
pottiduvom
என்றென்றும் பணிந்து தொழுவோம்
ententum panninthu tholuvom
ஆ ஆ ஆ அல்லேலூயா (3) ஆமென்
aa aa aa allaelooyaa (3) aamen

1. வானம் பூமி ஒழிந்து போனாலும்
1. vaanam poomi olinthu ponaalum
உம் வார்த்தை என்றும் மாறாதே
um vaarththai entum maaraathae
இவ்வாழ்க்கை அழிந்து
ivvaalkkai alinthu
மறைந்துபோம்
marainthupom
விசுவாசி என்றென்றும் நிலைப்பான்
visuvaasi ententum nilaippaan

2. கர்த்தர் கரத்தின் கிரியைகள்
2. karththar karaththin kiriyaikal
நாங்கள்
naangal
கிருபை எங்கள் மேல் ஊற்றுவீரே
kirupai engal mael oottuveerae
ஆவி ஆத்துமா சரீரம் உம்
aavi aaththumaa sareeram um
சொந்தமே
sonthamae
அதை சாத்தான் தொடாமல்
athai saaththaan thodaamal
காப்பீரே
kaappeerae

3. எல்லா மனிதர்க்கும் ஆண்டவர்
3. ellaa manitharkkum aanndavar
நீரே
neerae
எல்லா ஆசீர்வாதத்திற்கும் ஊற்றே
ellaa aaseervaathaththirkum ootte
எங்கள் இதயத்தை உம்மிடம்
engal ithayaththai ummidam
படைக்கின்றோம்
pataikkintom
ஏங்குகின்றோம் உம் ஆசீர்பெறவே
aengukintom um aaseerperavae

4. சபையின் அஸ்திபாரம் நீரே
4. sapaiyin asthipaaram neerae
சபையின் தலையானவர் நீரே
sapaiyin thalaiyaanavar neerae
சபையை போஷித்து
sapaiyai poshiththu
பாதுகாத்தென்றுமே
paathukaaththentumae

சேர்த்துக் கொள்ள வருபவர் நீரே!
serththuk kolla varupavar neerae!

தமிழ்