உந்தன் சமுகம் தேடி வந்தோம்
உந்தன் பாதம் கடந்து வந்தோம்
ஒ_தெய்வ மகிமை
ஒ_தெய்வ பிரசன்னம்
ஒ_தெய்வ வல்லமை இரங்குதே..
உந்தன் சபையினிலே ஆராதிக்கவந்தோம்
ஒன்றுகூடி நாங்கள் மகிழ்ந்திடவந்தோம்
நீர் என்னை நிரப்பும்
நீர் என்னை நடத்தும்
உந்தன் சமுகத்திலே அர்ப்பனம்செய்தொம்
ஜீவபலிதனையே துதியாய் செலுத்திடுவோம்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்
உன்சுகவாழ்வு சிக்கிரத்தில் துளிர்க்கும்
அவர்நீதிகள் முன்னாலே செல்லும்
அவர் மகிமை காக்கும்
நம்மை எழும்பிட செய்யும்
உந்தன் சமுகம் தேடி வந்தோம்-Unthan Samugham Theadi Lyrics in English
Unthan samukam thaeti vanthom unthan paatham kadanthu vanthom o_theyva makimai o_theyva pirasannam o_theyva vallamai iranguthae.. Unthan Sabaiyinilae aaraathikkavanthom ontukooti naangal makilnthidavanthom neer ennai nirappum neer ennai nadaththum unthan samukaththilae arppanamseythom jeevapalithanaiyae thuthiyaay seluththiduvom avar makimai kaakkum nammai elumpida seyyum unsukavaalvu sikkiraththil thulirkkum avarneethikal munnaalae sellum avar makimai kaakkum nammai elumpida seyyum
PowerPoint Presentation Slides for the song உந்தன் சமுகம் தேடி வந்தோம்-Unthan Samugham Theadi
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Samugham Theadi – உந்தன் சமுகம் தேடி வந்தோம்-UNTHAN PPT
Samugham Theadi PPT

