சகல வளமும் பெற்று பல்லாண்டு வாழ
வாழ்த்துகிறோம் நாங்கள் வாழ்த்துகிறோம்
இந்த நாள் நல்ல நாள் இருமனம் இணையும் நாள்
1. நீர் பாய்ச்சலான தோட்டம் நீவிரல்லவோ
வற்றாத நீரூற்றல்லவோ
கர்த்தர் உங்களை நித்தமும் நடத்தி
நன்மையால் திருப்தியாக்குவார்
நாளெல்லாம் நன்மையால் திருப்தியாக்குவார் …………… சகல வளமும்
2. பலவானின் கையிலுள்ள அம்புகள் போலவே
சாதனைகள் புரியவேண்டுமே
ஏசுவின் நிழலாய் பெற்றோரின் கிரீடமாய்
வாழ்வாங்கு வாழ வேண்டுமே
நீங்கள் வாழ்வாங்கு வாழ வேண்டுமே ……….……… சகல வளமும்
3. பனைப் போல செழித்து கேதுருபோல் வளரும்
குலக்கொழுந்து நீவிரல்லவோ
ஜீவிதம் செய்யும் காலம் முழுவதும்
நன்மைகள் உம்மைத்தொடருமே
என்றென்றும் நன்மைகள் உம்மைத்தொடருமே ……………… சகல வளமும்
Sagala Valamum – சகல வளமும் பெற்று Lyrics in English
Sakala valamum pettaு pallaanndu vaala vaalththukirom naangal vaalththukirom intha naal nalla naal irumanam innaiyum naal 1. Neer paaychchalaana thottam neevirallavo vattaாtha neeroottallavo Karththar ungalai niththamum nadaththi nanmaiyaal thirupthiyaakkuvaar naalellaam nanmaiyaal thirupthiyaakkuvaar …………… sakala valamum 2. Palavaanin kaiyilulla ampukal polavae saathanaikal puriyavaenndumae aesuvin nilalaay pettaோrin kireedamaay vaalvaangu vaala vaenndumae neengal vaalvaangu vaala vaenndumae ……….……… sakala valamum 3. Panaip pola seliththu kaethurupol valarum kulakkolunthu neevirallavo jeevitham seyyum kaalam muluvathum nanmaikal ummaiththodarumae ententum nanmaikal ummaiththodarumae ……………… sakala valamum
PowerPoint Presentation Slides for the song Sagala Valamum – சகல வளமும் பெற்று
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Sagala Valamum – சகல வளமும் பெற்று PPT
Sagala Valamum PPT

