🏠  Lyrics  Chords  Bible 

Saenaikalaay Ezhumpuvoem PPT - சேனைகளாய் எழும்புவோம்

 சேனைகளாய் எழும்புவோம்
தேசத்தை கலக்கிடுவோம்      -2
வெற்றி உண்டு,வெற்றி உண்டு
இயேசுவின் நாமத்தில் வெற்றி உண்டு  -2
 
1. எரிகோக்கள் எதிர்த்திட்டாலும்
   கோலியாத்கள் எழும்பினாலும்
   அல்லேலூயா, அல்லேலூயா
   ஆர்ப்பரித்து ஜெயம் பெறுவோம்    -2
                             -சேனைகளாய்
 
2. செங்கடல்கள் தடுத்திட்டாலும்
   யோர்தான் நதி பெருகினாலும்     -2
   அல்லேலூயா, அல்லேலூயா
   ஆர்ப்பரித்து மேற்கொள்ளுவோம்   -2
                             -சேனைகளாய்
 
3. கானானியர் ஆக்ரமித்தாலும்
   எகிப்தியர் நெருக்கிட்டாலும்       -2
   அல்லேலூயா, அல்லேலூயா
   இந்தியாவை சுதந்திப்போம்       -2
                             -சேனைகளாய்


Saenaikalaay Ezhumpuvoem PowerPoint



Saenaikalaay Ezhumpuvoem - சேனைகளாய் எழும்புவோம் Lyrics

Saenaikalaay Ezhumpuvoem PPT

Download Saenaikalaay Ezhumpuvoem Tamil PPT