🏠  Lyrics  Chords  Bible 

Sabai Ekkalum Nirkumae PPT - சபை எக்காலும் நிற்குமே

1. சபை எக்காலும் நிற்குமே
கன்மலை கிறிஸ்து மேல் நின்றும்,
ஆலயம் வீழ்ந்து போயுமே
அர்ச்சனை நிலைக்கும் என்றும்
இளைஞர் மூப்பர் ஓய்ந்துமே
துன்புற்ற மாந்தர் ஏங்கியே
அன்புடன் அர்ச்சிப்பார் ஈண்டே.


Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே PowerPoint



Sabai Ekkalum Nirkumae - சபை எக்காலும் நிற்குமே Lyrics

Sabai Ekkalum Nirkumae PPT

Download Sabai Ekkalum Nirkumae – சபை எக்காலும் நிற்குமே Tamil PPT