Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Saalem Raja Saaron Roja Pallathaakin Leele Neer - சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்

சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர்
சிங்காசனம் வீற்றிருக்கும் யூத ராஜ சிங்கம் நீர்

1. தேவாதி தேவனாமே ராஜாதி ராஜனாமே
என் உள்ளத்தில் வாருமே
ஆமென் ஆமென் ஆமென்

2. பேரானந்தம் உம் பிரசன்னம்
மாறாததுந்தன் வசனம்
கேருபீன்கள் உம் வாகனம்
உம் சரீரமே என் போஜனம்

3. பூலோகத்தின் நல் ஒளியே
மேலோகத்தின் மெய் வழியே
பக்தரை காக்கும் வேலியே
குற்றம் இல்லாத பலியே

4. நீர் பேசினால் அது வேதம்
உம் வார்த்தையே பிரசாதம்
உம் வல்ல செயல்கள் பிரமாதம்
போதும் போதும் நீர் போதும்

5. கண்ணோக்கி எம்மை பாரும்
தீமை விலக்கி எமை காரும்
இன்றே எம் பந்தியில் சேரும்
வாரும் நீர் விரைவில் வாரும்

Saalem Raja Saaron Roja Pallathaakin Leele Neer Lyrics in English

saalaem raajaa saaron raajaa pallaththaakkin leeli neer

singaasanam veettirukkum yootha raaja singam neer

1. thaevaathi thaevanaamae raajaathi raajanaamae

en ullaththil vaarumae

aamen aamen aamen

2. paeraanantham um pirasannam

maaraathathunthan vasanam

kaerupeenkal um vaakanam

um sareeramae en pojanam

3. poolokaththin nal oliyae

maelokaththin mey valiyae

paktharai kaakkum vaeliyae

kuttam illaatha paliyae

4. neer paesinaal athu vaetham

um vaarththaiyae pirasaatham

um valla seyalkal piramaatham

pothum pothum neer pothum

5. kannnnokki emmai paarum

theemai vilakki emai kaarum

inte em panthiyil serum

vaarum neer viraivil vaarum

PowerPoint Presentation Slides for the song Saalem Raja Saaron Roja Pallathaakin Leele Neer

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Saalem Raja Saaron Roja Pallathaakin Leele Neer – சாலேம் ராஜா சாரோன் ராஜா பள்ளத்தாக்கின் லீலி நீர் PPT
Saalem Raja Saaron Roja Pallathaakin Leele Neer PPT

தமிழ்