1. இரத்தம் காயம் குத்தும்
நிறைந்து, நிந்தைக்கே
முள் கிரீடத்தாலே சுற்றும்
சூடுண்ட சிரசே,
முன் கன மேன்மை கொண்ட
நீ லச்சை காண்பானேன்?
ஐயோ, வதைந்து நொந்த
உன் முன் பணிகிறேன்.
Ratham Kaayam Kuthum – இரத்தம் காயம் குத்தும் PowerPoint
Ratham Kaayam Kuthum - இரத்தம் காயம் குத்தும் Lyrics
Ratham Kaayam Kuthum PPT
Download Ratham Kaayam Kuthum – இரத்தம் காயம் குத்தும் Tamil PPT