Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ratchitta Naal Muthal - என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai

என்னை இரட்சித்த நாள் முதல்
இந்நாள் வரைக்கும் காத்தது உங்க கிருபையே
ஒரு போதும் நன்மையில் குறையாமல்
நடத்தியது உங்க கிருபையே

மேலான கிருபை மாறாத கிருபை
கண்மணிபோல் நம்மை காத்த கிருபை

உம் கிருபை மேலானதே -4
ஒன்றுக்கும் உதவாத என்னையே
உயர்த்தியது உங்க கிருபையே

என்னை பார்வோன்(பாரேன் ) சேனை தொடர்ந்தாலும்
மேட்கொள்ள செய்த உங்க கிருபையே
அடிமையை வாழ்ந்தவன் நான்
விடுதலை செய்த உங்க கிருபையே

என்ன நன்மைகள் தீமைகள் தொடர்ந்தாலும்
இன்னும் அதிகமாய் உம்மை நம்பிடுவேன்
இதுவரை நடத்தினவர் எபிநேசர்
இனிமேலும் நடத்த நீர் வல்லவர்

என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta Naal Muthal Lyrics in English

ennai iratchiththa naal muthal
innaal varaikkum kaaththathu unga kirupaiyae
oru pothum nanmaiyil kuraiyaamal
nadaththiyathu unga kirupaiyae

maelaana kirupai maaraatha kirupai
kannmannipol nammai kaaththa kirupai

um kirupai maelaanathae -4
ontukkum uthavaatha ennaiyae
uyarththiyathu unga kirupaiyae

ennai paarvon(paaraen ) senai thodarnthaalum
maetkolla seytha unga kirupaiyae
atimaiyai vaalnthavan naan
viduthalai seytha unga kirupaiyae

enna nanmaikal theemaikal thodarnthaalum
innum athikamaay ummai nampiduvaen
ithuvarai nadaththinavar epinaesar
inimaelum nadaththa neer vallavar

PowerPoint Presentation Slides for the song என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai Ratchitta Naal Muthal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ratchitta Naal Muthal – என்னை இரட்சித்த நாள் முதல்-Ennai PPT
Ratchitta Naal Muthal PPT

உங்க கிருபையே கிருபை என்னை தொடர்ந்தாலும் செய்த இரட்சித்த நாள் இந்நாள் வரைக்கும் காத்தது போதும் நன்மையில் குறையாமல் நடத்தியது மேலான மாறாத கண்மணிபோல் நம்மை தமிழ்