Bible
🏠 Lyrics Chords Bible

Ratchanya Veerar Naam - இரட்சண்ய வீரர் நாம்

இரட்சண்ய வீரர் நாம்

பல்லவி

இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம்
ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம்

அனுபல்லவி

எத்தனை துன்பங்கள் வந்த போதும்
அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம்

சரணங்கள்

1. அந்நியரும் பரதேசியுமாய்
உன்னத பதவிக் கபாத்திரராய்,
மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும்
இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய

2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு,
உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்;
தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு,
தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய

3. பந்து ஜனங்களை நேசித்தாலும்,
பகவான் மீது மா நேசம் கொண்டு;
உலகத்தை முற்றிலும் வெறுத்துத் தள்ளி,
உன்னத பாதையில் விரைந்து செல்லும் – இரட்சண்ய

4. எமது நடைகளே பிரசங்கமாய்
பிறரது பாவத்தை எடுத்துரைத்து;
சத்துருவின் துர்க் கோட்டைகளை
சுற்றி எக்காளத்தை ஊதுவதால் – இரட்சண்ய

இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam Lyrics in English

Pallavi Iratchannya veerar naam jeyiththiduvom Jeyiththiduvom naam jeyiththiduvom Anupallavi Eththanai thunpangal vantha pothum Aththanaiyum anpaay poraுththuch selvom Saranangal 1. Anniyarum parathaesiyumaay Unnatha pathavik kapaaththiraraay, Maasukal nirainthu kettalainthum Yesuvin uthiraththaal meetpaip petta – iratchannya 2. Akkiramangalil aluki maanndu, Ukkirap paavangal seythirunthum; Thaeva vallamaiyaal eluppappattu, Thaeva eevennum iratchaை petta – iratchannya 3. Panthu janangalai naesiththaalum, Pakavaan meethu maa naesam konndu; Ulakaththai muttilum veraுththuth thalli, Unnatha paathaiyil virainthu sellum – iratchannya 4. Emathu nataikalae pirasangamaay Pirarathu paavaththai eduththuraiththu; Saththuruvin thurk kottaைkalai Sutti ekkaalaththai oothuvathaal – iratchannya

PowerPoint Presentation Slides for the song இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam

by clicking the fullscreen button in the Top left. Or you can download இரட்சண்ய வீரர் நாம் -Ratchanya Veerar Naam PPT Ratchanya Veerar Naam PPT

பல்லவி Pallavi இரட்சண்ய வீரர் நாம் ஜெயித்திடுவோம் Iratchannya veerar naam jeyiththiduvom ஜெயித்திடுவோம் நாம் ஜெயித்திடுவோம் Jeyiththiduvom naam jeyiththiduvom அனுபல்லவி Anupallavi எத்தனை துன்பங்கள் வந்த போதும் Eththanai thunpangal vantha pothum அத்தனையும் அன்பாய் பொறுத்துச் செல்வோம் Aththanaiyum anpaay poraுththuch selvom சரணங்கள் Saranangal 1. அந்நியரும் பரதேசியுமாய் 1. Anniyarum parathaesiyumaay உன்னத பதவிக் கபாத்திரராய், Unnatha pathavik kapaaththiraraay, மாசுகள் நிறைந்து கெட்டலைந்தும் Maasukal nirainthu kettalainthum இயேசுவின் உதிரத்தால் மீட்பைப் பெற்ற – இரட்சண்ய Yesuvin uthiraththaal meetpaip petta – iratchannya 2. அக்கிரமங்களில் அழுகி மாண்டு, 2. Akkiramangalil aluki maanndu, உக்கிரப் பாவங்கள் செய்திருந்தும்; Ukkirap paavangal seythirunthum; தேவ வல்லமையால் எழுப்பப்பட்டு, Thaeva vallamaiyaal eluppappattu, தேவ ஈவென்னும் இரட்சை பெற்ற – இரட்சண்ய Thaeva eevennum iratchaை petta – iratchannya 3. பந்து ஜனங்களை நேசித்தாலும், 3. Panthu janangalai naesiththaalum, பகவான் மீது மா நேசம் கொண்டு; Pakavaan meethu maa naesam konndu; உலகத்தை முற்றிலும் வெறுத்துத் தள்ளி, Ulakaththai muttilum veraுththuth thalli, உன்னத பாதையில் விரைந்து செல்லும் – இரட்சண்ய Unnatha paathaiyil virainthu sellum – iratchannya 4. எமது நடைகளே பிரசங்கமாய் 4. Emathu nataikalae pirasangamaay பிறரது பாவத்தை எடுத்துரைத்து; Pirarathu paavaththai eduththuraiththu; சத்துருவின் துர்க் கோட்டைகளை Saththuruvin thurk kottaைkalai சுற்றி எக்காளத்தை ஊதுவதால் – இரட்சண்ய Sutti ekkaalaththai oothuvathaal – iratchannya

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar